
ரூ.23,000/- சம்பளத்தில் இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் வேலை 2021 !!!
இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் எனப்படும் ECIL நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது சமீபத்தில் தான் வெளியானது. அதில் Technical Officer பணியிடத்திற்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ECIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
- 31.01.2021 அன்று கணக்கின் படி, தேர்வர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
- Electronics and Communication பாடப்பிரிவில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
TN Job “FB
Group” Join Now
- தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.23,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 06.03.2021 (நாளை) நடக்க உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.