இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || ரூ.23,000/- வரை சம்பளம்

2
இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021
இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021

இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || ரூ.23,000/- வரை சம்பளம்

இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் எனப்படும் ECIL நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒப்பந்த அடிப்படையில் Technical Officer பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ECIL 
பணியின் பெயர் Technical Officer 
பணியிடங்கள் 01
கடைசி தேதி  06.03.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Technical Officer பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ECIL வயது வரம்பு :

31.01.2021 அன்று கணக்கின் படி, தேர்வர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Electronics and Communication பாடப்பிரிவில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Technical Officer ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.23,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். நேர்காணல் ஆனது வரும் 06.03.2021 அன்று நடைபெற உள்ளது.

ECIL விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 06.03.2021 நடக்க உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download ECIL Technical Officer Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!