ரூ.2,40,000/- சம்பளத்தில் ECIL நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
ரூ.2,40,000/- சம்பளத்தில் ECIL நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரூ.2,40,000/- சம்பளத்தில் ECIL நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரூ.2,40,000/- சம்பளத்தில் ECIL நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) ஆனது General Manager மற்றும் Managerபணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ECIL
பணியின் பெயர் General Manager & Manager
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ECIL நிறுவன காலிப்பணியிடங்கள்:

General Manager & Manager பதவிக்கு என மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Manager கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து பணிக்கு சம்மந்தபட்ட துறையில் Graduate with MBA/PG Degree/ 2 Yrs PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 முதல் 47 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

10 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு – அறிவிப்பு வெளியீடு!

ECIL பணிக்கான சம்பளம்:
  • Sr Dy General Manager – ரூ.90,000-2,40,000/-
  • Dy General Manager – ரூ.80,000-2,20,000/-
  • Sr. Manager- ரூ.70,000-2,00,000/-
  • Manager – ரூ.60,000-1,80,000/-
  • Dy Manager – ரூ.50,000-1,60,000/-
விண்ணப்பிக்கும் முறை:

https://careers.ecil.co.in/ என்ற இணைய முகவரி மூலம் 10.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!