இந்தியாவில் எளிமையாக வாழ சிறந்த நகரங்களின் பட்டியல் – நான்காம் இடத்தில் சென்னை!!

0
இந்தியாவில் எளிமையாக வாழ சிறந்த நகரங்களின் பட்டியல் - நான்காம் இடத்தில் சென்னை!!
இந்தியாவில் எளிமையாக வாழ சிறந்த நகரங்களின் பட்டியல் - நான்காம் இடத்தில் சென்னை!!
இந்தியாவில் எளிமையாக வாழ சிறந்த நகரங்களின் பட்டியல் – நான்காம் இடத்தில் சென்னை!!

மத்திய குடியிருப்பு மற்றும் ஊரக விவகாரத்துறை அமைச்சகம் பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் அறிவிப்பின் படி, வாழ எளிதான நகரங்களின் பட்டியலில் சென்னை நான்காம் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ எளிதான நகரம்:

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ பொருளாதாரம் மட்டும் போதாமல் செலவு குறைவாக உள்ள நகரங்களில் வாழ்வது முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்தியா பெரும்பாலும் தாராளமயமான நாடு, பெயரளவு செலவில் வாழ்க்கைக்கு சிறந்த மதிப்பை வழங்கும் இடங்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றது. சிறந்த வாழ்க்கையை வாழ இந்தியாவில் இதுபோன்ற சில மலிவான நகரங்கள் இங்கே உள்ளன.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் பொலிவுறு நகர திட்டத்தின் மூலமாக மத்திய குடியிருப்பு மற்றும் ஊரக விவகாரத்துறை அமைச்சகம் மூலமாக ஆண்டு தோறும் மக்கள் எளிதாக வாழ முடியும் என்ற நகரங்களின் பட்டியலை தயார் செய்து வருகின்றது. இந்த ஆண்டு அதே போல 10 லட்சத்துக்கு அதிகமான மக்கள் வாழும் நகரங்களில் மத்திய அமைச்சகம் ஆய்வு மேற்கொண்டது. அதன்பின் மக்கள் வாழ எளிதான நகரங்களின் பட்டியல் தயார் செய்துள்ளது.

1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு இன்று முதல் முழுநேரம் பள்ளிகள் திறப்பு!!

மத்திய அமைச்சகம் வெளியிட்ட இந்த பட்டியலின்படி, பெங்களூரு முதல் இடத்திலும், புனே இரண்டாம் இடத்திலும், அஹமதாபாத் மூன்றாம் இடத்திலும், சென்னை நான்காம் இடத்திலும் உள்ளது. அதே போல் சூரத் நான்காம் இடத்திலும் உள்ளது. தமிழக மாவட்டங்களில் கோவை ஏழாம் இடத்திலும், சேலம் 15வது இடத்திலும், திருச்சி 20 ஆம் இடத்திலும் உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!