அண்ணா பல்கலைக்கழக செய்முறை தேர்வு தேதி 2021 – வெளியீடு !!
அண்ணா பல்கலைக்கழகம் ஆனது அதன் கீழ் செயல்படும் Non – Autonomous இணைப்பு கல்லூரிகளின் முதல்வர்களுக்கு ஒரு அறிவிப்பினை அனுப்பியுள்ளது. அதில் முதலாமாண்டு பயிலும் இளங்கலை மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Anna University |
பணியின் பெயர் | I year – UG Courses |
CV தேதி | Mentioned In Schedule |
CV Schedule | Download Below |
அண்ணா பல்கலைக்கழக செய்முறை தேர்வு தேதி 2021 :
அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்று செயல்படும் Non – Autonomous கல்லூரிகளில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதன்படி இரண்டு அட்டவணை வெளியாகியுள்ளது. அனைத்து இளங்கலை முதலாமாண்டு மாணவர்களும் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் தேர்வு அட்டவணையினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Schedule I | Schedule II | |||
From | To | From | To | |
Laboratory Classes Periods | 08.02.2021 | 06.03.2021 | 29.03.2021 | 03.04.2021 |
End Semester Laboratory Examination Periods | 08.03.2021 | 13.03.2021 | 08.04.2021 | 17.04.2021 |