வாட்ஸ்அப் மூலமாகவும் இனி பணம் சம்பாதிக்கலாம் – சூப்பர் அப்டேட்!!
யுடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலி மூலமாக பணம் சம்பாதிப்பதை போல இனி வாட்ஸ்அப் மூலமாகவும் பணம் சம்பாதிக்கலாம்.
வாட்ஸ்அப்:
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாகும் வகையில் ஏகப்பட்ட அப்டேட்களை வெளியிட்டபடி இருந்து வருகிறது. அந்த வகையில், யூடியூப் மூலமாக பணம் சம்பாதிப்பதை போல வாட்ஸ்அப் மூலமாகவும் பணம் சம்பாதிக்கும்படியாக வழித்திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில் தொடங்க அரசின் உதவி – மாவட்ட ஆட்சியர் தகவல்!
அதாவது, வாட்ஸ்-அப் பிஸ்னஸ் அக்கௌன்ட்களில் வாடிக்கையாளர்களிடம் கலந்துரையாடல்கள் மூலமாக பணம் சம்பாதிக்க முயற்சிகள் செய்யபட்டு வருகிறது. அதாவது, யுடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போலவே பெய்டு மெம்பர்ஷிப் மற்றும் சேனல்களை ப்ரொமோட் செய்தல் உள்ளிட்ட ஆப்ஷன்கள் வாட்ஸ்அப்களிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.