DRDO JRF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.31,000/-

0
DRDO JRF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.31,000
DRDO JRF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.31,000

DRDO JRF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.31,000/-

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வக பணிகளுக்கு புதிய அறிவிப்பு கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியானது. அதில் JRF பணிகளுக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
DRDO வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Food Technology / Food Science & Technology/ Food Science/ Food Process Engineering/ Food Science & Nutrition/ Food Engineering/ Polymer Science & Technology / Polymer Engineering/ Polymer Science/ Biochemistry/ Biotechnology ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் M.Sc தேர்ச்சியுடன் NET/ GATE அல்லது முடித்திருக்க வேண்டும் / M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • Written Test/ Interview அடிப்படையில் பதிவு செய்வோர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கி அதனை பூர்த்தி வரும் 30.04.2021 அன்றுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். இறுதி தேதி வந்துவிட்டதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download DRDO JRF Recruitment 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!