டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ! – உடனே விண்ணப்பியுங்கள் !!

0
டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ! - உடனே விண்ணப்பியுங்கள் !!
டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ! - உடனே விண்ணப்பியுங்கள் !!

டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ! – உடனே விண்ணப்பியுங்கள்

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வக பணிகளுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து அந்நிறுவனத்தின் Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அவற்றிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையோர் விரைவாக எங்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DRDO DFRL
பணியின் பெயர் JRF
பணியிடங்கள் 05
கடைசி தேதி 30.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு :

Junior Research Fellow (JRF) பணியிடத்திற்கு பல்வேறு பிரிவுகளில் 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

DFRL வயது வரம்பு :

விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

DRDO கல்வித்தகுதி :

Food Technology / Food Science & Technology/ Food Science/ Food Process Engineering/ Food Science & Nutrition/ Food Engineering/ Polymer Science & Technology / Polymer Engineering/ Polymer Science/ Biochemistry/ Biotechnology ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் M.Sc தேர்ச்சியுடன் NET/ GATE அல்லது முடித்திருக்க வேண்டும் / M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

Written Test/ Interview அடிப்படையில் பதிவு செய்வோர் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கி அதனை பூர்த்தி வரும் 30.04.2021 அன்றுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download DRDO JRF Recruitment 2021 PDF

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here