வருவாய் துறையில் ரூ.2,14,100/- மாத சம்பளத்தில் வேலை ரெடி – தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!

0
வருவாய் துறையில் ரூ.2,14,100/- மாத சம்பளத்தில் வேலை ரெடி - தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!
வருவாய் துறையில் ரூ.2,14,100/- மாத சம்பளத்தில் வேலை ரெடி - தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!
வருவாய் துறையில் ரூ.2,14,100/- மாத சம்பளத்தில் வேலை ரெடி – தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!

வருவாய் துறையில் (DOR) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Additional Director of Enforcement பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் வருவாய் துறை (DOR)
பணியின் பெயர் Additional Director of Enforcement
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2023 (Within 30 Days)
விண்ணப்பிக்கும் முறை Offline
வருவாய் துறை காலிப்பணியிடங்கள்:

Additional Director of Enforcement பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே வருவாய் துறையில் (DOR) காலியாக உள்ளது.

DOR பணிக்கான தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு நிறுவனங்கள், யூனியன் பிரதேச நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 05 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

DOR பணிக்கான வயது:

இந்த வருவாய் துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 56 வயதுக்கு கீழுள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

தெற்கு ரயில்வேயில் Degree / Diploma முடித்தவர்களுக்கு வேலை – சம்பளம்: ரூ.63,200/-

DOR சம்பளம்:

Additional Director of Enforcement பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Level – 13 படி, ரூ.1,18,500/- முதல் ரூ.2,14,100/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

வருவாய் துறை தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.

வருவாய் துறை விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 15.12.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!