பட்டதாரிகளுக்கான மத்திய அரசு வேலை – கை நிறைய ஊதியம் || விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

0
பட்டதாரிகளுக்கான மத்திய அரசு வேலை - கை நிறைய ஊதியம் || விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. Technical Solution Manager பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் 29.04.2024 அன்று வரை பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் DIC
பணியின் பெயர் Technical Solution Manager
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

DIC பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Technical Solution Manager பணிக்கென 03 பணியிடங்கள் DIC நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Technical Solution Manager கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் B.Tech, BCA, B.Sc முடித்தவர்கள் மட்டுமே இந்த DIC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.

TNPSC Group 4 தேர்வுக்கு தயாராகுறீங்களா… உங்களது நினைவாற்றலை சோதித்து பார்க்க வேண்டுமா? இத உங்களுக்கான சான்ஸ்!

Technical Solution Manager வயது விவரம்:

Technical Solution Manager பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 58 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

Technical Solution Manager சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

DIC தேர்வு செய்யும் முறை:

இந்த DIC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

DIC விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://ora.digitalindiacorporation.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 29.04.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!