DIC Executive Assistant வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன்…!

0
DIC Executive Assistant வேலைவாய்ப்பு 2023 - கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன்...!
DIC Executive Assistant வேலைவாய்ப்பு 2023 - கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன்...!
DIC Executive Assistant வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன்…!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் தற்போது எக்ஸிகியூட்டிவ் அசிஸ்டென்ட் பணிக்கான விண்ணப்பங்களை ஒப்பந்தம்/ஒருங்கிணைந்த அடிப்படையில் வரவேற்கிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு வரும் செப் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்
பணியின் பெயர் Executive Assistant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.09.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
DIC காலிப்பணியிடங்கள்:

Executive Assistant பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

அசிஸ்டென்ட் கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு.முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 0 – 3 வருட அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

DIC தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Executive Assistant சம்பள விவரம்:

தகுதிகள், திறன்கள் மற்றும் அனுபவத்திற்கு ஏற்றார் போல் மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது.

ICICI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

விண்ணப்பிக்கும் முறை:

https://ora.digitalindiacorporation.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 01.09.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification  Pdf 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!