தமிழக அரசில் ரூ.34,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தமிழக அரசில் ரூ.34,000/- ஊதியத்தில் வேலை - முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க! தமிழக அரசில் ரூ.34,000/- ஊதியத்தில் வேலை - முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழக அரசில் ரூ.34,000/- ஊதியத்தில் வேலை - முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழக அரசில் ரூ.34,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Ayush Medical Officer, Pharmacist, Attender மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 17 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DHS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Ayush Medical Officer, Pharmacist, Attender மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 17 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Ayush Medical Officer – 2 பணியிடங்கள்

Occupational Therapists – 1 பணியிடம்

Counselor – 1 பணியிடம்

Pharmacist – 1 பணியிடம்

Multipurpose worker – 7 பணியிடங்கள்

Sanitary Worker – 1 பணியிடம்

CeMonc Security Guard – 3 பணியிடங்கள்

Attender – 1 பணியிடம்

DHS கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Ayush Medical Officer – விண்ணப்பதாரர்கள் BSMS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Occupational Therapists – விண்ணப்பதாரர்கள் Bachelors / Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Counselor – விண்ணப்பதாரர்கள் Bachelors / Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Pharmacist – விண்ணப்பதாரர்கள் Diploma in Pharmacy / Bachelor of Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Multipurpose worker – தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

Sanitary Worker – தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

CeMonc Security Guard – தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

Attender – தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

DHS வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

DHS ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.6,000/- முதல் ரூ.34,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

DHS தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.03.2025ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!