10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை – முழு விவரங்களுடன்!

0
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை - முழு விவரங்களுடன்!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை - முழு விவரங்களுடன்!

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை – முழு விவரங்களுடன்!

Indian Army ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Agniveer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள்  written test / Physical Fitness Test/ Physical Measurement Test/ Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Indian Army காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Agniveer – Agnipath scheme பணிக்கென  பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Army வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 17 1/2 என்றும் அதிகபட்ச வயதானது 21 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசில் ரூ.34,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Agniveer தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் written test / Physical Fitness Test / Physical Measurement Test / Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடாது என தெரிவிக்கபட்டுள்ளது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!