ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

0
TNSET Result 2025 - Expected Date, Steps to Check, Download Scorecard TNSET Exam Result 2025 : ????????? ???????? ?????? ?????????? (TRB), ????? ???????? ???? ???????????????? ??????? ???????????? ???? ???????????? ???????????????? ????? ????? ?????? (TNSET) ??????? ????????? ?????????? ???????????. ???? ???????, ???????????? 06.03.2025, 07.03.2025, 08.03.2025, ??????? 09.03.2025 ???? ????????? ????????? ?? ??????????????? CBT ???????? ?????? ???????????????. TNSET Result 2025 : TRB ??? TNSET ????????? ??????????? ?????? ????????????????? ????????, ?????????? ???????? ??????? ?????? ????????? ?????????? ????? ??????????????????. ??????, ???????? TRB ???? ???? ????????????? ?????????????? ?????? ????????? ?????????? ????? ??????????????????????. TNSET Cut Off Marks 2025 : TRB ??? ??????????? TNSET ???????? ????????? ?????????? ????, ??????? Cut Off Marks ??????? Merit List ?????? ?????????????? ????? ??????????????????????. ??????, ?????? ????????? ???? ???? ?????????? ????????? ?????????????????? . How to Download TNSET Result 2025? ??????? TRB???? ????????????? ????????? https://trb.tn.gov.in/ ?????????. ???????, ??????????????????? ???????? “TNSET Result 2025” ?????? ?????? ?????????. ?????? ????????? ??????????????????? Login Credentials ?? ????? ??? ??????? ?????? ?????? ??????????. ???????, ?????? ????????? ???????? ????????. ???? ??????????? ?????? ?????????. ???????, ??? ???? Cut Off ???????????? ?????????? ?????????. ??????????? ????? ???????????? 2025 - ???????????????? ????? || ???? ????????????!
ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு 2025 - விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

Southern Railway ஆனது Instructor, Junior Engineer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Southern Railway காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Instructor, Junior Engineer பணிக்கென 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Instructor / Works – 1 பணியிடம்

Instructor / P.Way – 3 பணியிடங்கள்

Instructor / Drawing & Design – 1 பணியிடம்

JE / Works – 8 பணியிடங்கள்

JE / Drawing & Design – 7 பணியிடங்கள்

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JE பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Southern Railway வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

IIITDM காஞ்சிபுரத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Southern Railway -ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Southern Railway தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!