TNSET Result 2025 – Expected Date, Steps to Check, Download Scorecard

0
TNSET Result 2025 - Expected Date, Steps to Check, Download Scorecard
TNSET Result 2025 - Expected Date, Steps to Check, Download Scorecard

TNSET Result 2025 – Expected Date, Steps to Check, Download Scorecard

 

TNSET Exam Result 2025 : 

                                               தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானது  (TRB), தமிழ் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்றுவதற்கான மாநில தகுதி தேர்வு (TNSET) குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதன் பின்னர், இத்தேர்வானது   06.03.2025, 07.03.2025, 08.03.2025, மற்றும் 09.03.2025 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு CBT முறையில் நடத்தி முடிக்கப்பட்டது.

TNSET Result 2025 :

                           TRB ஆல் TNSET தேர்வானது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வர்கள் அனைவரும் எப்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று காத்திருக்கின்றனர். மேலும், விரைவில் TRB ஆனது அதன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNSET Cut Off Marks 2025 :

                                     TRB ஆல் நடத்தப்பட்ட TNSET தேர்வின் முடிவுகள் வெளியாகும் போதே, அதனுடன் Cut Off Marks மற்றும் Merit List ஆனதும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேர்வு முடிவுகளை கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றி அறிந்துக்கொள்ளலாம் .

How to Download TNSET Result 2025?

  • முதலில் TRBயின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://trb.tn.gov.in/ செல்லவும்.
  • பின்னர், முகப்புப்பக்கத்தில் தோன்றும் “TNSET Result 2025” என்பதை கிளிக் செய்யவும்.
  • தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்வதற்கு Login Credentials ஆன பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
  • இப்போது, தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • பின்னர்,  அதே போல் Cut Off மார்க்கையும்  பதிவிறக்கி கொள்ளலாம்.

Official Site 

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!