DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

0

DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

Dedicated Freight Corridor Corporation of India Limited நிறுவனம் ஆனது Consultant / Pharmacists பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. Indian Railway- ல் Pharmacist ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Consultant / Pharmacists பணிக்கென காலியாக உள்ள பலவேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • Indian Railway- ல் Pharmacist ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

  • 70 வயதுக்கு உட்பட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு DFCCIL-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 22.05.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!