அரசு போட்டித்தேர்வு மையத்தில் வேலைவாய்ப்பு – சூப்பர் சான்சை மிஸ் பண்ணிடாதீங்க!

0
அரசு போட்டித்தேர்வு மையத்தில் வேலைவாய்ப்பு - சூப்பர் சான்சை மிஸ் பண்ணிடாதீங்க!
அரசு போட்டித்தேர்வு மையத்தில் வேலைவாய்ப்பு - சூப்பர் சான்சை மிஸ் பண்ணிடாதீங்க!
அரசு போட்டித்தேர்வு மையத்தில் வேலைவாய்ப்பு – சூப்பர் சான்சை மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழகத்தின் NO.1 போட்டித் தேர்வு பயிற்சி மையமான DEXTER ACADEMY- யில் தற்போது உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தின் தலை சிறந்த போட்டித்தேர்வு பயிற்சி மையமான DEXTER ACADEMY மத்திய மற்றும் மாநில அரசு பணியிட தேர்வுகளுக்கு நாள்தோறும் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் DEXTER ACADEMY தகுதியுடையோர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதில் மதுரை, தேனி, சேலம், கோவை, விருதுநகர், சென்னை, திருச்சி ஆகிய கிளைகளில் காலியாக உள்ள System Admin, Receptionist, Telemarketing, Video Jockey உள்ளிட்ட பணியிடங்களுக்கு உடனடியாக ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு போதிய கணினி அறிவு இருக்க வேண்டும். அனுபவமுடையவர்கள் அனுபவமில்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யபடுபவர்களுக்கு மாத ஊதியமாக 8,000 – 20,000 வழங்கப்படும். மேற்கண்ட தகுதியுடையோர்கள் பணிக்கு கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!