ரூ.2.25 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021

0
ரூ.2.25 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!!!
ரூ.2.25 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!!!

ரூ.2.25 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!!!

மத்திய உயிரித்தொழில்நுட்பவியல் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய நோய் எதிர்ப்பு நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் இயக்குனர் பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் National Institute of Immunology
பணியின் பெயர் Director
பணியிடங்கள் Various
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு வேலைவாய்ப்பு 2021 :

Director பணிக்கு என காலியிடங்கள் உள்ளதாக அந்நிறுவன அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

DBT கல்வித்தகுதி :
  1. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Life/ Medical/ Allied Science பாடங்களில் Ph.D/ MD பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும் ஆகும்.
  2. மேலும் மேற்கூறப்பட்ட துறை சார்ந்த பணிகளில் 15 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
National Institute of Immunology ஊதிய விவரம் :

விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.2,25,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். யூனியன் பிரதேச பகுதிகள், வட மற்றும் வடகிழக்கு பகுதிகளில் உள்ள தகுதியானவர்கள் 45 நாட்களுக்குள் அனுப்பினால் போதுமானதாகும்.

DBT NII Recruitment Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!