Daily Current Affairs Quiz September 23 2021 in Tamil

0
Daily Current Affairs Quiz September 23 2021 in Tamil
Daily Current Affairs Quiz September 23 2021 in Tamil

Daily Current Affairs Quiz September 23 2021 in Tamil

Q.1) பின்வரும் எந்த தேசிய அமைச்சகத்தால் “தேசிய ஒற்றை சாளர அமைப்பு” தொடங்கப்பட்டது?

a) சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

b) வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

c) நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்

d) சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்

Q.2) ஆசாதி கா அம்ரித் மஹோத்ஸை நினைவுகூரும் வகையில் ‘சேய்லிங் ரெகாடாஸ் மற்றும் சேல் பரேட்’ எந்த அமைப்பு  நடத்துகின்றது?

a) இந்திய இராணுவம்

b) இந்திய கடற்படை

c) இந்திய கப்பல் கழகம்

d) இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம்

Q.3) தற்போதைய விமானப் படைத் தலைவர் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதௌரியாவுக்குப் பிறகு, புதிய விமானப் படைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்  யார் ?

a) ரகுநாத் நம்பியார்

b) விவேக் ராம் சவுத்ரி

c) குர்ச்சரண் சிங் பேடி

d) சந்தீப் சிங்

Q.4) உலக கண்டுபிடிப்பு குறியீடு 2021 இல் எந்த நாடு முதலிடம் பிடித்துள்ளது?

a) ஸ்வீடன்

b) நோர்வே

c) பின்லாந்து

d) சுவிட்சர்லாந்து

Q.5) கம்ரூப் மாவட்டத்தில் தேயிலைப் பூங்காவை அமைத்த மாநிலம் எது?

a) அருணாச்சல பிரதேசம்

b) கேரளா

c) அசாம்

d) கோவா

Q.6) கீழ்க்கண்ட எந்த கடற்கரைகள்  ‘நீலக் கொடி’ சான்றிதழ் பெற்றுள்ளன?

a) ஆந்திரா மற்றும் ஒடிசா

b) கோவா மற்றும் தமிழ்நாடு

c) கேரளா மற்றும் கோவா

d) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

Q.7) தி இமாலயன் திரைப்பட விழா -2021’ (THFF) இன் முதல் பதிப்பு செப்டம்பர் 24 முதல் 28 வரை ______ இல் தொடங்குகிறது.

a) லடாக்

b) உத்தரகண்ட்

c) அருணாச்சல பிரதேசம்

d) இமாச்சல பிரதேசம்

Q.8) பேஸ்புக் இந்தியா பொதுக் கொள்கை இயக்குனராக யாரை நியமித்துள்ளது?

a) முடித் கபூர்

b) ஜிதேந்திர சின்ஹா

c) உமேஷ் ராவத்

d) ராஜீவ் அகர்வால்

Q.9) உத்திரபிரதேச அரசு எந்தப் பகுதியில் ‘எலக்ட்ரானிக் பார்க்’ அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது?

a) காஜியாபாத்

b) ஆக்ரா

c) நொய்டா

d) லக்னோ

Q.10) பின்வரும் எந்த நாளில் உலக காண்டாமிருக தினம் கடைபிடிக்கப்படுகின்றது?

a) செப்டம்பர் 20

b) செப்டம்பர் 21

c) செப்டம்பர் 22

d) செப்டம்பர் 23

Q.11) பின்வரும் எந்த நாட்களில் உலக ரோஸ் தினம் அனுசரிக்கப்படுகின்றது?

a) செப்டம்பர் 20

b) செப்டம்பர் 21

c) செப்டம்பர் 22

d) செப்டம்பர் 23

Q.12) மூன்றாவது முறையாக கனடாவின் பிரதமராக தேர்வாகியுள்ளவர் யார்?

a) ஸ்டீபன் ஹார்பர்

b) ஜஸ்டின் ட்ரூடோ

c) பால் மார்ட்டின்

d) ஜீன் கிரெடியன்

Q.13) உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) படி இந்தியா எந்த ஆண்டில் டிரான்ஸ் ஃபேட் இல்லாததாக மாறும்?

a) 2022

b) 2023

c) 2024

d) 2025

Q.14) பின்வரும் எந்த நாட்களில் சர்வதேச சைகை மொழிகள் தினம் அனுசரிக்கப்படுகின்றது?

a) செப்டம்பர் 20

b) செப்டம்பர் 21

c) செப்டம்பர் 22

d) செப்டம்பர் 23

Q.15) தேசிய வழிநடத்தல் குழுவின் தலைவர் யார்?

a) அப்துல்லா

b) அதிகாரி

c) கே. கஸ்தூரி ரங்கன்

d) அகர்வால்

Q.16) பக்ஸர் போர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கும் யாருக்கும்  இடையே நடைபெற்றது?

a) மிர் காசிம்

b) சாதத் அலிகான் II

c) அலி வர்திகான்

  1. d) சிராஜ் உத்தௌலா

Q.17) 1929 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் வரலாற்று சிறப்பு மிக்க லாகூர் கூட்டத்திற்கு கீழ்கண்டவர்களில் யார் தலைமை வகித்தனர்?

a) பண்டிட் ஜவஹர்லால் நேரு

b) ராஜேந்திர பிரசாத்

c) லாலா லஜபத் ராய்

d) பண்டிட் மோதிலால் நேரு

Q.18) கீழ்கண்டவர்களில் யார் மெட்ராஸ் தொழிற் சங்கத்தினை  நிறுவினர்?

a) சுபோத் பானர்ஜி

b) பி.பி. வாடியா.

c) லாலா லஜபத் ராய்

d) பாரத் பூஷன் பாண்டே

Q.19) ‘Nineteen Eighty Four’ புத்தகத்தின் ஆசிரியர் யார்?

a) தாமஸ் ஹார்டி

b) எமிலி சோலா

c) ஜார்ஜ் ஆர்வெல்

d) வால்டர் ஸ்காட்

Q.20) ‘Forbidden Verses’  புத்தகத்தின் ஆசிரியர் யார்?

a) சல்மான் ருஷ்டி

b) அபு நுவாஸ்

c) தஸ்லிமா நஸ்ரின்

d) டி.எச். லாரன்ஸ்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!