ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 17 & 18, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 17 & 18, 2019

  1. படிஞ்சரேக்கரா கடற்கரையில் பாரா மோட்டரிங் தொடங்கப்பட்டது.
  2. அசாமில், வாக்காளர்கள் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக நல்பரி கிராமப்புற–கலாச்சார பேரணி தொடங்கப்பட்டது.
  3. கோவா முதலமைச்சர் திரு. மனோகர் பாரிக்கர் பனாஜியில் காலமானார்
  4. ரஷ்யா கடந்த ஆண்டு உக்ரைனுடன் ஏற்பட்ட கடற்படை மோதல் தொடர்பான தங்கள் பங்கிற்கு புதிய மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை விதித்தது.
  5. திருவண்ணாமலை மீன்வளத்துறை, ஆப்பிரிக்க பூனை மீன் வகைகளை வளர்ப்பது குற்றம் என அறிவித்தது
  6. சத்த மாசுபாடு வரைபடத்தை தயாரிக்க CPCBக்கு NGT ஆணை
  7. கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஒரு கார்பன் நடுநிலைத் திட்டத்தை அமைக்க மாநில தொழில் துறை திட்டமிட்டுள்ளது.
  8. ஐசிசி ஒருநாள் தரவரிசை – பேட்ஸ்மேன் – 1) விராட் கோலி 2) ரோஹித் ஷர்மா
  9. பந்துவீச்சாளர்கள் – 1) ஜஸ்ப்ரித் பூம்ரா 2) நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட்
  10. பேரழிவு நெகிழ்திறன் உள்கட்டமைப்பு மீதான சர்வதேச ஒர்க்ஷாப் மார்ச் மாதம் 19 ஆம் புது தில்லியில் துவங்க உள்ளது
  11. ரியர் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் VSM – கடல் பயிற்சிக்கான தலைமை அதிகாரி (FOST)
  12. இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகியவை வளர்ச்சி ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்துதல் தொடர்பாக ஒப்பந்தம்.
  13. மே மாத தொடக்கத்தில் இரண்டாவது ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் கந்தேரியை கடற்படையில் சேர்க்க திட்டமிடபட்டுள்ளது.
  14. ஆப்பிரிக்கா–இந்தியா இராணுவப் பயிற்சி -2019 புனேயில் உள்ள அவுன்ட் இராணுவ நிலையத்தில் நடைபெற உள்ளது.
  15. தரவரிசையில் 84 வது இடத்திற்கு உயர்ந்துள்ளார் இந்திய டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்
  16. அமெரிக்காவில் நடைபெற்ற இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி ஆஸ்திரியா வீரர் டொமினிக் தியெம் சாம்பியன் பட்டம் வென்றார்.
  17. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஏஞ்சலிக் கெர்பரை வீழ்த்தி அண்ட்ரீஸ்கு சாம்பியன் பட்டம் வென்றார்.
  18. தென்னாப்பிரிக்க ஓபன் தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் ஐரோப்பிய டூர் பட்டத்தை வெல்லும் இரண்டாவது இந்தியப் பெண் கோல்ப் வீராங்கனை எனும் சாதனை படைத்தார் தீக்ஷா டாகர் .
  19. கோபி தொனக்கால் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்
  20. அபுதாபியில் நடைபெறும் சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 70 பதக்கங்கள் வென்றது
  21. 2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இந்தியாவின் இர்பான் தகுதி
  22. 5வது தெற்காசிய கால்பந்து சம்மேளனம் நடத்தும் மகளிர் சாம்பியன்ஷிப் அரைஇறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!