தாதாசாஹேப் பால்கே விருது 2023: வெற்றியாளர்களின் பட்டியல் வெளியீடு – உடனே பாருங்க!

0
தாதாசாஹேப் பால்கே விருது 2023: வெற்றியாளர்களின் பட்டியல் வெளியீடு - உடனே பாருங்க!
தாதாசாஹேப் பால்கே விருது 2023: வெற்றியாளர்களின் பட்டியல் வெளியீடு - உடனே பாருங்க!
தாதாசாஹேப் பால்கே விருது 2023: வெற்றியாளர்களின் பட்டியல் வெளியீடு – உடனே பாருங்க!

2023ம் ஆண்டுக்கான சினிமா துறையில் நாட்டின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது பெற விரும்பும் வெற்றியாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதலான தகவல்களை பார்ப்போம்.

தாதாசாஹேப் பால்கே விருது

நாட்டின் சினிமா துறையில் உயரிய விருதாக தாதாசாகேப் பால்கே விருது விளங்குகிறது. அதன்படி 2023ம் ஆண்டுக்கான வெற்றியாளர்களின் பட்டியல் தற்போது திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இந்த தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகளில் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான விருதுகளை பெற்றுள்ளனர்.

அத்துடன் RRR என்ற திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றுள்ளது. இதே போல் சிறந்த நம்பிக்கை நடிகருக்கான விருதை ரிஷப் ஷெட்டி ‘கந்தாரா’ திரைப்படத்திற்காக பெற்றுள்ளார். இதையடுத்து திரைப்படத் துறையில் சிறந்த பங்களிப்புக்கான விருதை ரேகா அவர்கள் பெற்றுள்ளார். மேலும், இந்த ஆண்டுக்கான சிறந்த Web Series-க்கான ருத்ரா மற்றும் தி எட்ஜ் ஆஃப் டார்க்னஸ் பெற்றுள்ளது.

தமிழகத்தில் கோவில் திருவிழாக்களுக்கு உள்ளூர் விடுமுறை குறித்த வழக்கு – நீதிமன்றத்தின் கேள்வி!

மற்ற வெற்றியாளர்களின் பட்டியல்
  • சிறந்த நடிகர்: ரன்பீர் கபூர் பிரம்மாஸ்திரா: பகுதி 1
  • சிறந்த நடிகை: கங்குபாய் கதியவாடிக்காக ஆலியா பட்
  • சிறந்த துணை நடிகர்: ஜக்ஜக் ஜீயோவுக்காக மணீஷ் பால்
  • சிறந்த வில்லன் நடிகர் விருதை வென்றார் துல்கர் சல்மான்.
விமர்சகர்கள் சிறந்த நடிகர்: பெடியா படத்திற்காக வருண் தவான்
  • 2023 ஆண்டின் தொலைக்காட்சித் தொடர்: அனுபமா
  • 2023 ஆண்டின் மிகவும் பல்துறை நடிகர்: காஷ்மீர் பைல்ஸிற்காக அனுபம் கெர்
  • சிறந்த ஆண் பாடகர்: மைய்யா மைனுவுக்காக சசெட் டாண்டன்
  • சிறந்த பெண் பாடகி: மெரி ஜானுக்காக நீதி மோகன்
  • சிறந்த ஒளிப்பதிவாளர்: விக்ரம் வேதா படத்திற்காக பி.எஸ்.வினோத்
  • சிறந்த படம்: தி காஷ்மீர் பைல்ஸ்
  • சிறந்த இயக்குனர்: சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் படத்திற்காக ஆர் பால்கி
  • ஒரு தொலைக்காட்சித் தொடரில் சிறந்த நடிகர்: ஃபனா- இஷ்க் மெய் மர்ஜாவானுக்காக ஜைன் இமாம்
  • ஒரு தொலைக்காட்சி தொடரில் சிறந்த நடிகை: நாகின் படத்திற்காக தேஜஸ்வி பிரகாஷ்

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!