சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – BE/B.Tech முடித்தவர்களுக்கு ரூ.31,000/- ஊதியம்

0
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - BE,B.Tech முடித்தவர்களுக்கு ரூ.31,000 ஊதியம்
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - BE,B.Tech முடித்தவர்களுக்கு ரூ.31,000 ஊதியம்

சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – BE/B.Tech முடித்தவர்களுக்கு ரூ.31,000/- ஊதியம்

சென்னையில் செயல்படும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள Project Associate பணிக்கு விண்ணப்பிக்குமாறு புதிய அறிவிப்பு கடந்த மாதத்தில் வெளியாகி இருந்தது. இப்பணிகளுக்கு என 02 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக  அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CSIR வேலைவாய்ப்பு அறிவிப்பு :

அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்கக்கூடிய, மேலும் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ECE/ EEE/ Electrical/ Physics போன்ற பாடங்களில் BE/ B.Tech/ M.Sc இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்று இருக்க வேண்டிய விண்ணப்பதாரர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிப்போர் தங்களின் அனுபவம் மற்றும் தகுதிகள் ஆகியவற்றின் மூலம் Shortlist செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 05.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளாலாம். நாளையோடு அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download CSIR Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!