BE/B.Tech முடித்தவர்களுக்கு ரூ.31,000/- ஊதியத்தில் சென்னையில் வேலை !!!!

0
BE,B.Tech முடித்தவர்களுக்கு ரூ.31,000 ஊதியத்தில் சென்னையில் வேலை !!!!
BE,B.Tech முடித்தவர்களுக்கு ரூ.31,000 ஊதியத்தில் சென்னையில் வேலை !!!!

BE/B.Tech முடித்தவர்களுக்கு ரூ.31,000/- ஊதியத்தில் சென்னையில் வேலை !!!!

சென்னையில் செயல்படும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள Project Associate பணிக்கு விண்ணப்பிக்குமாறு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 02
கடைசி தேதி 05.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Project Associate பணிக்கு என 02 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CSIR வயது வரம்பு :

அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியினை பெறுவர்.

TN Job “FB  Group” Join Now

CSIR கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ECE/ EEE/ Electrical/ Physics பாடங்களில் BE/ B.Tech/ M.Sc இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் தங்களின் அனுபவம் மற்றும் தகுதிகள் ஆகியவற்றின் மூலம் Shortlist செய்யப்பட்டு நேர்காணல் சோதனைக்கு அழைக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 05.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.

Download CSIR Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!