தமிழகத்தில் தேர்வில்லாமல் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்!

1
தமிழகத்தில் தேர்வில்லாமல் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்!
தமிழகத்தில் தேர்வில்லாமல் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்!
தமிழகத்தில் தேர்வில்லாமல் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்!

ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் (CRIS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Regional General Manager பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level l4 அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Centre for Railway Information Systems (CRIS)
பணியின் பெயர் Regional General Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.07.2022
விண்ணப்பிக்கும் முறை E-mail
CRIS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Regional General Manager பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
ரயில்வே தகவல் அமைப்பு தகுதி:

SAG,4.,IFSAG (IRTS) officer ஆக பணி புரிந்தவர்கள் Regional General Manager பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CRIS ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level l4 (as per 7′ CPC Pay Matrix) அளவின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே தகவல் அமைப்பு தேர்வு செய்யப்படும் முறை:

Regional General Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

CRIS விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] and [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.07.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!