இந்தியாவை விட குறைவான விலையில் தங்கம் கிடைக்கும் நாடுகள்.. எங்கெங்கு தெரியுமா?? விவரம் இதோ!!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி தங்கம் விலையானது அதிகரித்து கொண்டே வருகிறது. அக்டோபர் மாத தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவை விட குறைவான விலையில் 5 நாடுகளில் தங்கம் விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
TET தேர்வாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…தேர்வு அறிவிப்பு வந்தாச்சா..? “உடனே இதை பாருங்க”..!!
அதாவது இந்தோனேஷியாவில் கடந்த வார நிலவரப்படி, 1 கிராம் 24 காரட் தங்கம், இந்தியாவுடன் ஒப்பிடுகையில் ரூபாய். 5,820 க்கும், ஆப்ரிக்க நாடான மலாவியில், 1 கிராம் தங்கம் ரூபாய்.5,670 என்ற மதிப்பில் விற்பனையாகி வருகிறது . ஹாங்காங்கில் ரூபாய்.5,650, கம்போடியாவில் ரூபாய்.5,640, துபாயில் ரூபாய்.4,860 என்ற அளவில் இந்திய மதிப்பை விட குறைவாகவே விற்பனையாகி வருகிறது.

























