அட, தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பா..? ” எவ்வளவுன்னு தெரியுமா”..??

0
??, ????? ???? ????????????? ????? ?????????..? " ??????????? ????????"..??
அட, தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பா..? " எவ்வளவுன்னு தெரியுமா"..??
அட, தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பா..? ” எவ்வளவுன்னு தெரியுமா”..??

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில், இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் மாத ஊதியத்தில் இருந்து 20% தீபாவளி போனஸாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏறத்தாழ 30% முதல் 40% வரை தீபாவளி போனஸாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும், கூடிய விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

மேலும், இதுபோன்ற தகவலை உடனுக்குடன் பெற EXAMSDAILY TAMIL என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

TET தேர்வாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…தேர்வு அறிவிப்பு வந்தாச்சா..? “உடனே இதை பாருங்க”..!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!