TET தேர்வாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…தேர்வு அறிவிப்பு வந்தாச்சா..? “உடனே இதை பாருங்க”..!!

7
TET ???????????????? ?????? ??????...?????? ????????? ?????????..? "???? ??? ???????"..!!
TET தேர்வாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்...தேர்வு அறிவிப்பு வந்தாச்சா..? "உடனே இதை பாருங்க"..!!
TET தேர்வாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…தேர்வு அறிவிப்பு வந்தாச்சா..? “உடனே இதை பாருங்க”..!!

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான காலியிடங்களை நிரப்ப, “NCTE” விதிமுறைக்கு உட்பட்டு “TET” தேர்வை மத்திய மற்றும் மாநில அரசு நடத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) ஆனது தமிழக அரசு பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு திறன் பட கல்வி கற்பிக்கும் தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுகளை ( TN TET ) நடத்தி அதன் மூலம் பணியமர்த்தி வருகிறது. மேலும், கடந்த 2 வருடங்களாக தேர்வு குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் உள்ளதால், இந்த ஆண்டு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது தேர்வு குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த முறை TET தேர்வுகள் கணினி வாயிலாக நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு OMR தாள்களில் நடைபெற உள்ளதால், விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிக்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு, இது போன்ற அறிவிப்பு வெளியாகி வருவதால், அடுத்த மாதம் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு தரவுகளின் அடிப்படையில் ஏறத்தாழ 4 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்த நிலையில், இந்த ஆண்டில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய போட்டிகள் நிறைந்த TET தேர்வுக்கு தயாராகும் போட்டியாளர்களுக்கு உதவும் விதமாக EXAMSDAILY நிறுவனமானது சிறந்த மற்றும் திறன்மிக்க ஆசிரியர்களை கொண்டு ரூ.7,500 என்ற மிக குறைந்த கட்டணத்தில் online classes, test packs, மற்றும் study materials போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. மேலும், மேலே குறிப்பிட்ட சேவைகளை பெற கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!