கப்பல் தளத்தில் வேலை விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
கப்பல் தளத்தில் வேலை விண்ணப்பிக்க இறுதி நாள்
கப்பல் தளத்தில் வேலை விண்ணப்பிக்க இறுதி நாள்

கப்பல் தளத்தில் வேலை விண்ணப்பிக்க இறுதி நாள்

கொச்சின் கப்பல் தளத்தில் இருந்து காலியாக உள்ள Manager/ Assistant Manager பணிகளை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. அங்கு Manager/ Assistant Manager பணிகளுக்கு 28 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

கொச்சின் கப்பல் வேலைவாய்ப்பு 2020
  1. பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 40 வரை இருக்கலாம்.
  2. பொறியியல் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்ப பாடங்களில் BE/ B.Tech/ UG Degree இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  4. Group Discussion மற்றும் Personal Interview அடிப்டையில் பதிவுதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

BANK

விண்ணப்பிக்கும் முறை :
  • General விண்ணப்பதாரிகள் – ரூ.1000/- விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ST விண்ணப்பதாரிகளுக்கு கட்டணம் இல்லை.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட அவகாசம் 25.11.2020 (நாளையொடு) முடிவடைய உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இன்னும் பதிவு செய்யாதவர்கள் விரைந்து விண்ணப்பித்து கொள்ள வேண்டும்.

Cochin Shipyard Recruitment 2020

நிறுவனம் Cochin Shipyard Limited
பணியின் பெயர் Manager/ Assistant Manager
பணியிடங்கள் 28
வயது வரம்பு 40
கல்வித்தகுதி BE/ B.Tech/ UG Degree
ஊதியம் Rs.40,000 to Rs.2,20,000
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & Interview
விண்ணப்பக் கட்டணம் Rs.1,000
கடைசி தேதி  25.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!