BE/B.Tech முடித்தவர்களுக்கு கப்பல் தளத்தில் வேலை 2020

0
BE B.Tech முடித்தவர்களுக்கு கப்பல் தளத்தில் வேலை 2020
BE B.Tech முடித்தவர்களுக்கு கப்பல் தளத்தில் வேலை 2020

BE/B.Tech முடித்தவர்களுக்கு கப்பல் தளத்தில் வேலை 2020

கொச்சின் கப்பல் தளத்தில் இருந்து காலியாக உள்ள Manager/ Assistant Manager பணிகளை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரிகள் இந்த கப்பல் தள பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவிப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Cochin Shipyard Limited
பணியின் பெயர் Manager/Assistant Manager
பணியிடங்கள் 28
கடைசி தேதி 25.11.2020
விண்ணப்பிக்கும் முறை Email
கொச்சின் கப்பல் தள காலிப்பணியிடங்கள் :

கொச்சின் கப்பல் தளத்தில் Manager/ Assistant Manager பணிகளுக்கு 28 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொச்சின் கப்பல் தள வயது வரம்பு:

Manager/ Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 40 வரை இருக்கலாம்.

கொச்சின் கப்பல் தள கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்ப பாடங்களில் BE/ B.Tech/ UG Degree இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் குறைந்தது 3 முதல் 15 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

BANK

கொச்சின் கப்பல் ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு ஊதியமாக ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

கொச்சின் கப்பல் தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் கீழ்கண்ட செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகலாம்

  • Group discussion
  • Personal Interview
விண்ணப்பக் கட்டணம் :
  • General விண்ணப்பதாரிகள் – ரூ.1000/-
  • SC/ST விண்ணப்பதாரிகள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 25.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!