Axis வங்கியில் 7154 காலிப்பணியிடங்களுக்கான அழைப்பு !

1
Axis வங்கியில் 7154 காலிப்பணியிடங்களுக்கான அழைப்பு !
Axis வங்கியில் 7154 காலிப்பணியிடங்களுக்கான அழைப்பு !
Axis வங்கியில் 7113 காலிப்பணியிடங்களுக்கான அழைப்பு !

ஆக்சிஸ் வங்கியில் காலியாக உள்ள Business Associate, Team Member பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்களுக்கான அனைத்து விவரங்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் விண்ணப்பித்து பயனடைய வாழ்த்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Axis Bank
பணியின் பெயர் Business Associate, Team Member
பணியிடங்கள் 7154
பணி அமர்த்தப்படும் இடம் Chennai
விண்ணப்பிக்கும் முறை  Online
Axis வங்கி காலிப்பணியிடங்கள்:

ஆக்சிஸ் வங்கியில் Business Associate, Team Member பதவிக்கு 7113 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Axis வங்கி கல்வித் தகுதி :

ஆக்சிஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்தும் பட்டதாரி, முதுகலை, எம்பிஏ, சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அத்தியாவசிய திறன்கள்

விண்ணப்பதாரர்களுக்கு விற்பனை மற்றும் செயல்பாட்டு திறன் (Sales and Operations skills) இருக்க வேண்டும்.

அனுபவம்

ஆர்வலர்கள் குறைந்தபட்சம் 0 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 18 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Axis வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:
  1. Axis Bank careers பக்கத்தை Log on செய்து உள்நுழைக.
  2. Filter உதவியுடன் குறிப்பிடப்பட்ட இடத்தை Filter செய்யவும்.
  3. தகுதியானவர்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை திறக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  4. உங்கள் கல்வித் தகுதி, திறன் அனுபவம் மற்றும் பிற கட்டாய விவரங்களை நிரப்பவும்.
  5. உங்கள் விண்ணப்பத்தை பதிவேற்றவும்.
  6. சமர்ப்பிக்கும் முன் விவரங்களைச் சரிபார்க்கவும்.

Download Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!