‘கேண்டிடேட்ஸ்’ செஸ் தொடரில் குகேஷ் அதிர்ச்சி தோல்வி – பிரக்ஞானந்தா ‘டிரா’ !

0

‘கேண்டிடேட்ஸ்’ செஸ் தொடரில் குகேஷ் அதிர்ச்சி தோல்வி – பிரக்ஞானந்தா ‘டிரா’ !

கனடாவின் டொரான்டோவில் ஏப்.4-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் நடைபெற்று வரும் வேலையில், குகேஷ் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். மேலும் ஏழாவது சுற்றில் பிரக்ஞானந்தா ‘டிரா’ செய்தார்.

‘கேண்டிடேட்ஸ்’ செஸ் தொடர் :

‘கேண்டிடேட்ஸ்’ செஸ் தொடரில் இந்த ஆண்டு இந்தியாவில்இருந்து, பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் சந்தோஷ் குஜ்ராத்தி மற்றும் மெரிக்காவின் ஹிகாரு நகமுரா உள்ளிட்ட 8 பேர் பங்கேற்கின்றனர். பிரான்சின் அலிரேசாவை இந்திய வீரர் குகேஷ், ருப்பு நிற காய்களுடன் எதிர்கொண்டார். முதலில் முன்னேற்றம் அடைந்த அவர், 36, 37 வது நகர்த்தலில் செய்த தவறு காரணமாக 40 வது நகர்த்தலில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் மழை – வானிலை மையம் தகவல்!

அமெரிக்காவின் பேபியானோ காருணாவை ஏழாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் சந்தித்தார். 41வது நகர்த்தலில் ‘டிரா’ செய்தார். விதித் குஜ்ராத்தி, அஜர்பெய்ஜானின் நிஜாத் மோதிய மற்றொரு போட்டி 50 வது நகர்த்தலில் ‘டிரா’ ஆனது. இந்த போட்டியின் ஏழு சுற்று முடிவில் முதல் இடத்தில் ரஷ்யாவின் நேபோம்னியாட்சி (4.5) உள்ளார். அதன் பின் அடுத்த 3 இடங்களில் குகேஷ் (4.0), காருணா (4.0), பிரக்ஞானந்தா (4.0) உள்ளனர். விதித் சந்தோஷ் (3.6) ஆறாவது இடத்தில் உள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!