ஒரு வருகைக்கு ரூ.4000/- சம்பளத்தில் சென்னையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ஒரு வருகைக்கு ரூ.4000/- சம்பளத்தில் சென்னையில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஒரு வருகைக்கு ரூ.4000/- சம்பளத்தில் சென்னையில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஒரு வருகைக்கு ரூ.4000/- சம்பளத்தில் சென்னையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னை துறைமுக ஆணையம் ஆனது தற்போது பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் சென்னை துறைமுக ஆணையம்
பணியின் பெயர் Neurologist, Radiologist, General Surgeon, Pharmacist,
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.12.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
சென்னை துறைமுக ஆணைய காலிப்பணியிடங்கள்:

Neurologist, Radiologist, General Surgeon, Pharmacist ஆகிய பதவிகளுக்கு தலா ஒரு பணியிடம் என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Neurologist தகுதி விவரங்கள்:

கல்வி தகுதி: MD, D.M.(Neuro)

ஊதியம்:  ஒரு வருகைக்கு ரூ.4000/-

நேரங்கள்: ஒரு வருகைக்கு 2 மணிநேரம் மற்றும் வாரம் ஒன்றுக்கு இரண்டு வருகைகள்

Radiologist தகுதி விவரங்கள்:

கல்வி தகுதி: MBBS with D.M.R.D./MD (Radiology)

ஊதியம்: : மாதம் ரூ.1,25,000/-

நேரங்கள்: தினமும் இரண்டு மணி நேரம் (திங்கள் முதல் சனி வரை)

நேர்காணல் விவரங்கள்:

நேர்காணலின் தேதி: 08.12.2023
நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 12 மணி வரை (பதிவு பின்னர் நேர்காணல்)
இடம்: தலைமை மருத்துவ அதிகாரி அலுவலகம், சென்னை துறைமுக ஆணைய மருத்துவமனை.

General Surgeon தகுதி விவரங்கள்:

கல்வி தகுதி: MBBS, M.S., General Surgery

ஊதியம்: : Rs. 240/- Per case (OP Consultation)
Rs 3500/- Per case Minor Surgery
Rs.6000/- Per case Major Surgery

நேர்காணல் விவரங்கள்:

நேர்காணலின் தேதி: 07.12.2023
நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 12 மணி வரை (பதிவு பின்னர் நேர்காணல்)
இடம்: தலைமை மருத்துவ அதிகாரி அலுவலகம், சென்னை துறைமுக ஆணைய மருத்துவமனை.

BECIL நிறுவனத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Siddha Pharmacist தகுதி விவரங்கள்:

கல்வி தகுதி: Diploma in Integrated Pharmacy Ayush (Registered with Govt. Siddha college, Arumbakkam / Palayamkottai)

ஊதியம்:  மாதம் ரூ.15,000/-

நேரம் : காலை 08.00 முதல் மதியம் 2.00 வரை (திங்கள் முதல் சனி வரை)
காலை 08.00 முதல் மதியம் 1.00 வரை (சனிக்கிழமை)

நேர்காணல் விவரங்கள்:

நேர்காணலின் தேதி: 07.12.2023
நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 12 மணி வரை (பதிவு பின்னர் நேர்காணல்)
இடம்: தலைமை மருத்துவ அதிகாரி அலுவலகம், சென்னை துறைமுக ஆணைய மருத்துவமனை.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!