BECIL நிறுவனத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
BECIL நிறுவனத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை - Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
BECIL நிறுவனத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை - Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
BECIL நிறுவனத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

BECIL என்னும் Broadcast Engineering Consultants India Limited-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Cyber Forensic Executive, Cyber Forensic Analysts ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.50,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Cyber Forensic Executive, Cyber Forensic Analysts
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
BECIL காலியிடங்கள்:

BECIL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Cyber Forensic Executive – 01 பணியிடம்
  • Cyber Forensic Analysts – 01 பணியிடம்
BECIL பணிகளுக்கான கல்வி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

BECIL பணிகளுக்கான அனுபவ காலம்:

இந்த BECIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்களில் Digital Forensic துறையில் 02 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

BECIL பணிகளுக்கான வயது:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

BECIL ஊதியம்:
  • Cyber Forensic Executive பணிக்கு ரூ.50,000/- என்றும்,
  • Cyber Forensic Analysts பணிக்கு ரூ.45,000/- என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
BECIL தேர்வு முறை:

இந்த BECIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Screening-cum-Selection குழுவின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Engineering முடித்தவர்களுக்கு TVS நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

BECIL விண்ணப்பிக்கும் முறை

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (12.12.2023) தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!