TNPSC குரூப் 1 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இதோ உங்களுக்கான எளிய வழி!

0

தமிழகத்தில் துணை ஆணையர், உதவி ஆய்வாளர், மாவட்ட பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், கூட்டுறவு சங்க துணை பதிவாளர், துணை ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தால் (TNPSC ) குரூப் – 1 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான குரூப் – 1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகவில்லை.

தற்போது குரூப் 4 அறிவிப்பானை வெளியாகும் என்று தகவல்கள் வந்துள்ளதால் விரைவில் குரூப் – 1 தேர்வுக்கான அறிவிப்பும் வரும் என்று கூறப்படுகிறது. இந்த குரூப் – 1 தேர்வுக்கு Exams Daily வலைதளம் சிறந்த தகுதி பெற்ற ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் வாயிலான வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த வகுப்புகள் முழுவதும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் வகுப்பில் இணைப்பவர்களுக்கு படிக்க தேவையான Book Matrilas & Test Pack ஆகியவை இலவசமாகவே வழங்கப்படும். இந்த வகுப்பு தொடர்பான 8101234234 என்ற எண்ணை அணுகவும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!