சென்னை மெட்ரோ ரூ.60,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

0
சென்னை மெட்ரோ ரூ.60,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
சென்னை மெட்ரோ ரூ.60,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
சென்னை மெட்ரோ ரூ.60,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

சென்னை மெட்ரோ நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் DGM / JGM / AGM, Manager, Deputy Manager மற்றும் Assistant Manager ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Assistant Manager பணிகள்

சென்னையில் உள்ள மெட்ரோ நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் DGM / JGM / AGM, Manager, Deputy Manager மற்றும் Assistant Manager ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருந்தனர். தகுதி உடையவர்கள் மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மொத்தமாக இந்த பணிகளுக்கு 11 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தகுதிகள்

ஒவ்வொரு பதவிகளுக்கும் கல்வித்தகுதி மாறுபடுகிறது. DGM / JGM / AGM பதவிகளுக்கு Chartered Accountant/ Cost Accountant/ B.E / B.Tech ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – செப்.24 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

Manager & Deputy Manager பணியிடங்களுக்கு Electrical & Electronics / Mechanical பாடங்களில் B.E / B.Tech தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருத்தல் வேண்டும். Assistant Manager பணியிடங்களுக்கு B.Com/ MBA தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் மற்றும் வயது வரம்பு

இந்த பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அதிகபட்சமாக 30 வயது முதல் 47 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.60,000/- அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை வழங்கப்படும். தேர்வர்கள் நேர்காணல் மற்றும் மருத்துவ சோதனைகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Download Official Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!