நீங்க JEE தேர்வில்லாம சென்னை IIT-யில் படிக்கணுமா..? அப்போ இத உடனே பண்ணுங்க…!!
சென்னை இந்தியன் இன்ஸ்டியூட் அஃப் டெக்னாலஜி என்பது இந்தியாவின் முக்கியமான கல்வி நிறுவனங்ககளில் ஒன்றாகும் . இந்த கல்வி நிலையத்தில் சேர வேண்டும் எனில் அதற்கு JEE தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டியது மிகவும் கட்டாயமாகும். இந்நிலையில், JEE தேர்வில்லாமல், வயது வரம்பு இல்லாமல் சென்னை IIT யில் படிப்பதற்கான ஓர் அறிய வாய்ப்பை அந்த கல்வி நிறுவனம் தற்போது வழங்கியுள்ளது.
மாணவர்கள் கவனத்திற்கு.., B.A., L.L.B (Hons) சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆரம்பம்..!! முழு விவரம் உள்ளே.
அதாவது, சென்னை IIT ஆனது பி.எஸ்.டேட்டா சயின்ஸ் அப்ளிகேஷன் மற்றும் பி. எஸ். எலக்ட்ரோனிக் பட்டப்படிப்பை ஆன்லைன் மூலம் வழங்கவுள்ளது. இந்த படிப்பை +2 படித்த யார் வேண்டுமானாலும் படிக்கலாம். இப்படிப்பை படிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மே 20 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


























