மாணவர்கள் கவனத்திற்கு.., B.A., L.L.B (Hons) சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆரம்பம்..!! முழு விவரம் உள்ளே.

1
????????? ???????????.., B.A., L.L.B (Hons) ?????????????????? ?????? ???????? ???????..!! ???? ?????? ?????.
மாணவர்கள் கவனத்திற்கு.., B.A., L.L.B (Hons) சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆரம்பம்..!! முழு விவரம் உள்ளே.

மாணவர்கள் கவனத்திற்கு.., B.A., L.L.B (Hons) சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆரம்பம்..!! முழு விவரம் உள்ளே.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் அமைய பெற்றுள்ள 23 சட்டக்கல்லூரிகளில் உள்ள ஐந்தாண்டு B.A., L.L.B (Hons) சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையினை நடத்தி வருகிறது. இந்நிலையில், 2025-31 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ஆனது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு…!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

அதன்படி, இன்று முதல் B.A., L.L.B (Hons) சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளதாகவும், மே 31 ஆம் தேதியே இறுதிநாள் என்று தெரிவித்துள்ளது. மேலும், மேற்கூறிய படிப்புகளுக்கு இந்த வருடம் 3024 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க எந்த வயது வரம்பும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு https://tndalu.ac.in/ என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

 Join the ExamsDaily WhatsApp Group

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!