தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு…!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!
தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கிழடுக்கு பகுதியின் கீழ், மேற்கு மற்றும் கிழக்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் வெயில் சுட்டு எரித்தாலும் பரவலாக மழையும் பொழிந்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 4 நாட்களுக்கான வானிலை நிலவரத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இந்திய- பாக்., ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு..!! முழு விவரம் உள்ளே..!!
அதன்படி, வரும் மே 12,13,14,15 தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் மக்களை எச்சரித்துள்ளது.
























