சென்னை Ford இந்தியா வேலைவாய்ப்பு 2022 – ஜாக்பாட் அறிவிப்பு!

0
சென்னை Ford இந்தியா வேலைவாய்ப்பு 2022 - ஜாக்பாட் அறிவிப்பு!
சென்னை Ford இந்தியா வேலைவாய்ப்பு 2022 - ஜாக்பாட் அறிவிப்பு!
சென்னை Ford இந்தியா வேலைவாய்ப்பு 2022 – ஜாக்பாட் அறிவிப்பு!

பிரபல தனியார் நிறுவனங்களில் ஒன்றான Ford India நிறுவனம் ஆனது, Supplier Helpdesk – Associate பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையான முறையில் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ford இந்தியா
பணியின் பெயர் Supplier Helpdesk – Associate
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

சென்னை Ford இந்தியா காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், தனியார் நிறுவனங்களில் ஒன்றான Ford India நிறுவனத்தில் Supplier Helpdesk – Associate பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Ford Supplier Helpdesk – Associate கல்வித்தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.B.M., B.Com., CA – Inter, CWA – Inter, M.Com., MBA முடித்திருக்க வேண்டும்.

Ford Technical skills:

Good working knowledge on MS office tools, Alteryx, etc

Good oral and written communication with fluency in English language with knowledge on basic email and call etiquettes

Basic accounting knowledge and ability to understand impact to final accounts (Ford Motor financials)

Good interpersonal skills – develop a connect with work partners on/off location

Exams Daily Mobile App Download

Ford India அனுபவ விவரம்:

Ford India பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 1 முதல் 3 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.

Associate சம்பளம்:

இந்த தனியார் நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Ford India விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification 2022 Pdf

Apply Now

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!