ரூ.44900/- ஊதியத்தில் மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2021 !!

1
ரூ.44900 ஊதியத்தில் மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2021 !!
ரூ.44900 ஊதியத்தில் மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2021 !!

ரூ.44900/- ஊதியத்தில் மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2021 !!

மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Staff Nurse, Pharmacist, Lab Technician and X-ray Technician பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியாகியது. அதில் இப்பணிகளுக்காக 52 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ரயில்வே வேலைவாய்ப்பு விவரங்கள் ;
  • குறைந்தபட்சம் 19 முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

  • பணிக்கேற்ப 10 + 2 / டிப்ளமோ, பி.எஸ்சி,மருந்தகத்தில் டிப்ளமோ, ஜி.என்.எம் / பி.எஸ்சி (நர்சிங்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

cr.indianrailways.gov.in. என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 31.03.2021 வரை விண்ணப்பிக்கலாம். நாளையோடு இதற்கான அவகாசம் முடிவு பெற்று விடும் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Railway Job Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!