மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – ஊதியம்: ரூ.44900/-

0
மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2021
மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2021

மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – ஊதியம்: ரூ.44900/-

மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Staff Nurse, Pharmacist, Lab Technician and X-ray Technician பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் 31.03.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மத்திய ரயில்வே துறை
பணியின் பெயர் Staff Nurse, Pharmacist, Lab Technician and X-ray Technician
பணியிடங்கள் 52
கடைசி தேதி 31.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
மத்திய ரயில்வே காலிப்பணியிடங்கள்:
 • X-Ray Technician 09
 • Lab Technician 09
 • Pharmacist 04
 • Staff Nurse 30. மொத்தம் 52 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
 1. எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநர்: சம்பந்தப்பட்ட பாடத்தில் 10 + 2 / டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 2. ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்: சம்பந்தப்பட்ட பாடத்தில் பி.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 3. மருந்தாளர்: 10 + 2 / மருந்தகத்தில் டிப்ளமோ அல்லது மருந்தகத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 4. Staff Nurse: ஜி.என்.எம் / பி.எஸ்சி (நர்சிங்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
 1. எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநர்: 19 முதல் 33 வயது வரை
 2. ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்: 18 முதல் 33 வயது வரை
 3. மருந்தாளர்: 20 முதல் 35 வயது வரை
 4. Staff Nurse: 20 முதல் 40 வயது வரை. ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு 65 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். WhatsApp/ Skype conference மூலம் நடைபெற உள்ளது.

பயன்பாட்டு முறை:

ஆன்லைன் முறை வழியாக விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

cr.indianrailways.gov.in. என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 31.03.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

STAFF NURSE | X RAY TECHNICIAN | LAB TECHNICIAN | PHARMACIST

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!