ரூ.75 ஆயிர ஊதியத்தில் ரயில்வேயில் பணியாற்ற அருமையான வாய்ப்பு !

0
ரூ.75 ஆயிர ஊதியத்தில் ரயில்வேயில் பணியாற்ற அருமையான வாய்ப்பு !
ரூ.75 ஆயிர ஊதியத்தில் ரயில்வேயில் பணியாற்ற அருமையான வாய்ப்பு !

ரூ.75 ஆயிர ஊதியத்தில் ரயில்வேயில் பணியாற்ற அருமையான வாய்ப்பு !

இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் Medical Practioners பணிக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ரயில்வே வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 53 வயதிற்கு மிகாமல் இருப்பவராக இருக்க வேண்டும்.
  • பதிவாளர்கள் Medicine துறையில் MBBS தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • ஊதியமாக அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • Short listing, Interview, Medical Exam மூலம் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர்.
  • WhatsApp Conference Call Interview ஆனது வரும் 24.02.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24.02.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ள தங்களின் விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும். அவகாசம் முடிவு பெற உள்ளதால் விரைந்து இப்பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

நிறுவனம் Central Railway
பணியின் பெயர் Medical Practioners
பணியிடங்கள் 01
வயது வரம்பு 53
கல்வித்தகுதி MBBS Degree
ஊதியம் Rs.75,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Short listing, Interview, Medical Exam
கடைசி தேதி  24.02.2021
விண்ணப்பிக்கும் முறை  Mail

Download Notification & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!