RRB NTPC சென்னை Phase 5 தேர்வு தேதி 2021 – தேர்வு மையம், அட்மிட் கார்டு தகவல்களுடன்
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது தொழில்நுட்பமற்ற வகைகளை (NTPC) சேர்ந்த பணிகளுக்கான ஐந்தாம் கட்ட தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது. தற்போது RRB ஆனது தேர்வு தேதி, நடைபெறும் இடம் மற்றும் அட்மிட் கார்டு குறித்த தகவல்களுடன் ஒரு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | RRB |
பணியின் பெயர் | NTPC |
தேர்வு தேதி | March 04, 05, 07, 08, 09, 11, 12, 13, 14, 21 & 27 |
தேர்வு தேதி Schedule | Download Below |
RRB NTPC சென்னை Phase 5 தேர்வு தேதி 2021 :
RRB சென்னை NTPC பணிகளுக்கான ஐந்தாம் கட்ட (Phase V) தேர்வு ஆனது வரும் மார்ச் மாதம் 04, 05, 07, 08, 09, 11, 12, 13, 14, 21 & 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகள் யாவும் Computer Based Test (CBT) என்ற கணினி தேர்வாக நடத்தப்படும்.
RRB NTPC சென்னை Phase 5 தேர்வு அட்மிட் கார்டு :
தேர்வர்களுக்கான தேர்வு அட்மிட் கார்டு ஆனது தேர்விற்கு 4 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்படும் எனவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
Download Exam Date Notification PDF
RRB NTPC Chennai Exam City Link
Download RRB NTPC Admit Card – விரைவில் …!
Official Website
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Job
Sir exam date soluga sir
Last schedule RRB ntpc date released check to the link. If your number is not listed your scheduled exam already over.
Exam .date sollunga sir