மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2020 – 60 காலிப்பணியிடங்கள்

0
மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2020 - 60 காலிப்பணியிடங்கள்
மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2020 - 60 காலிப்பணியிடங்கள்

மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2020 – 60 காலிப்பணியிடங்கள்

மத்திய ரயில்வே இந்திய ரயில்வேயின் 18 மண்டலங்களில் ஒன்றாகும். இதன் தலைமையகம் மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸில் உள்ளது. தற்காலிக தேவைக்காக நிபுணர்கள், சி.எம்.பி (ஜி.டி.எம்.ஓ), உடல்நலம் மற்றும் மலேரியா ஆய்வாளர்/ சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் மருந்தாளர் பதவிகளுக்கு புதிய வேலை அறிவிப்பு (No.NGP/P-123/RECTT/CMP/PARA-MED/2020) வெளியாகி உள்ளது. ரயில்வே வேலை தேடுபவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய ரயில்வே பதவிக்கு 30.07.2020 வரை  விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் மத்திய ரயில்வே
பணியின் பெயர் Specialists, CMP (GDMO), Health & Malaria Inspector/ Sanitation Supervisor & Pharmacist
பணியிடங்கள் 60
கடைசி தேதி 30.07.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:
  • மயக்க மருந்து நிபுணர் (Anaesthetist) – 04
  • மருத்துவர் (Physician) – 04
  • இன்டெசிவிஸ்டுகள் (Intesivists) – 04
  • CMP (GDMO) – 36
  • உடல்நலம் மற்றும் மலேரியா ஆய்வாளர் / சுகாதார மேற்பார்வையாளர் – 06
  • மருந்தாளர் – 04
வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

கல்வி தகுதி:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் MBBS/ B.Sc/ 10th/ +2 in a prescribed discipline முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

ஆன்லைன் நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய ரயில்வே துறையில் விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 30.07.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!