நிதி ஆயோக் ஆணையத்தில் வேலை 2020

0
நிதி ஆயோக் ஆணையத்தில் வேலை 2020
நிதி ஆயோக் ஆணையத்தில் வேலை 2020

நிதி ஆயோக் ஆணையத்தில் வேலை 2020

மத்திய நிதி ஆயோக் ஆணையத்தில் காலியாக இருப்பதாக chief economist, senior lead adviser and lead adviser ஆகிய பணிகளுக்கான பணியிட அறிவிப்பான் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் அதன் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NITI AAYOG
பணியின் பெயர் chief economist, senior lead adviser and lead adviser
பணியிடங்கள் 59
கடைசி தேதி  24.07.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் :

BECIL நிறுவனத்தில் chief economist, senior lead adviser and lead adviser பணிகளுக்கு 59 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 58 வயது வரை இருக்கலாம். அறிவிப்பில் வயது வரம்பிற்கான மேலும் தகவல்களை பெறலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் Masters’ Degree/MBBS/Degree/Engineering/Technology பாடத்தில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.1,44,200/- முதல் அதிகபட்சம் ரூ.3,30,000/- வரை வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து அடுத்த 45 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது விரைவில் விண்ணப்பிக்கவும்.

NITI Aayog Recruitment 2020 Notification 1 PDF & Application Form

NITI Aayog Recruitment 2020 Notification 2 PDF & Application Form

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!