இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023 – 62 காலிப்பணியிடங்கள்|| 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
Central Railway ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Sports Persons பணிக்கென 62 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Central Railway |
பணியின் பெயர் | Sports Persons |
பணியிடங்கள் | 62 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.10.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Central Railway காலிப்பணியிடங்கள்:
Central Railway ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Sports Persons பணிக்கு என 62 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Central Railway தகுதி:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் Graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Central Railway ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level 3/2, Pay Level 5/4, Pay Level 1 ஊதிய அளவின் படி மாதம் ஊதியம் பெறுவார்கள்.
Central Railway விண்ணப்ப கட்டணம்:
- SC/ST/Ex Servicemen/Persons விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.250/- விண்ணப்ப கட்டணம்
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.500/- விண்ணப்ப கட்டணம்
Wipro நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – Online ல் விண்ணப்பிக்க விரையுங்கள்!
Central Railway தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Committee மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Central Railway விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.