NCB போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தில் (NCB) காலியாக உள்ள துணை இயக்குநர் ஜெனரல் பதவியை பிரதிநிதித்துவ அடிப்படையில் நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் |
பணியின் பெயர் | துணை இயக்குநர் ஜெனரல் |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 60 Days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அண்ணா பல்கலைக்கழக
துணை இயக்குநர் ஜெனரல் பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.
தகுதி விவரம்:
7” CPC அல்லது அதற்கு சமமான இந்திய அரசாங்கத்தின் ஊதிய மேட்ரிக்ஸின் நிலை 14 இல் உள்ள பதவிகளுக்கு நியமனம் செய்ய பணியமர்த்தப்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஜெனரல் சம்பள விவரம்:
இப்பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு Level 14ன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது.
இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023 – 62 காலிப்பணியிடங்கள்|| 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தேர்வு செயல் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Deputation மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.