இனி வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகை…!!  மத்திய அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு…!! 

0
??? ????????????????????? ??????????…!!  ?????? ???? ????????? ???????? ?????????…!! 
இனி வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகை…!!  மத்திய அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு…!! 

இனி வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகை…!!  மத்திய அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு…!! 

தற்போதைய காலக்கட்டத்தில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஒரு சிலருக்கு படித்த படிப்பிற்கு ஏற்ற  வேலை கிடைப்பதில்லை.  மறு புறம் பணி நீக்கம் என்ற பெயரில் பலருக்கு இருக்கும் வேலையும் பறிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. அப்படியானவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் மத்திய அரசு உதவித்தொகை வழங்கும் புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அது குறித்து கீழே விரிவாக காணலாம்.

சிலிண்டர் வாங்குவதில் ஆப்பு வைத்த எண்ணெய் நிறுவனங்கள்..!! புதிய விதியால் சாமானியர்கள் அதிர்ச்சி..!!

  அதாவது, மத்திய அரசு “அடல் பீமித் விய்க்தி யோஜனா” திட்டத்தின் கீழ் வேலை இழந்த தகுதியுள்ள காப்பீட்டு தொழிலாளர்களுக்கு, அவர்கள் பெற்ற வருவாயில் 20-25%த்தை 90 நாட்களுக்கு வழங்கி வருகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://www.esic.gov.in/abvky என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!