சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தேர்வில்லாமல் வேலை – சம்பளம்: ரூ.15,000/-

0
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தேர்வில்லாமல் வேலை - சம்பளம்: ரூ.15,000/-
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தேர்வில்லாமல் வேலை - சம்பளம்: ரூ.15,000/-
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தேர்வில்லாமல் வேலை – சம்பளம்: ரூ.15,000/-

BC மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • BC Supervisor பதவிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து M. Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 21 முதல் 45 க்குள் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Tata Steel நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.17,530/- || முழு விவரங்களுடன்!

  • அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22.09.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் கால தாமதிக்காமல் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Join Our WhatsApp  Group”  for Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!