
Tata Steel நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.17,530/- || முழு விவரங்களுடன்!
Tata Steel நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Engineer -1 பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Diploma in Metallurgical Engineering தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Tata Steel |
பணியின் பெயர் | Junior Engineer -1 |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.09.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Tata Steel காலிப்பணியிடங்கள்:
Junior Engineer -1 பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Engineer -1 கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma in Metallurgical Engineering தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Tata Steel வயது வரம்பு:
1st Sep 1991 முதல் 1st Sep 2005 க்குள் பிறந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பிக்கலாம்.
Junior Engineer -1 ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.17,530/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
Tata Steel தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.09.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.